Breaking News

குறிஞ்சாக்கேணி பாலம் போக்குவரத்துக்கு அபாயம்!

 



போக்குவரத்துக்கு அபாயமாக மாறியுள்ள,கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தினூடாக பயணிக்கும் பயணிகளின் நலன் கருதி, இந்த பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு வருகின்றது. 

கிண்ணியா பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட சேதமடைந்த இப் பாலத்தின் ஒரு பகுதியே தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றது.

கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் KM. நிஹாரின் வேண்டுகோளுக்கு அமைய, பிரதேச சபை உறுப்பினர்களும் ஊழியர்களும் சேர்ந்து இந்தப் புனரமைப்பு பணியில் ஈடுட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments