Breaking News

கொழும்பு பயணிகளுக்கான அவசர வேண்டுகோள்!


(ஹஸன் நஜபி ) 

கடந்த 2020-12-17ம் திகதி  மாலை 3.00 மணிக்கு இலங்கை போக்குவரத்து சபையின் கிண்ணியா டிப்போவுக்குச் சொந்தமான பேருந்தில் கொழும்பிலிருந்து கிண்ணியாவுக்கு வந்தவர்கள் தொடர்பாக தகவல்கள் திரட்டப்படுகின்றன. 

எனவே, அவ்வாறு வந்த அனைவரும் சமூகத்தின் நலன் கருதி,  உடனடியாக 0774446066 /0776817115 என்ற பொதுச் சுகாதார பரிசோதகரின் இலக்ககத்தோடு, கட்டாயம் தொடர்பு கொள்ளுமாறு கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.ஏ.அஜீத் அறிவித்துள்ளார்.  

No comments