பெண்களுக்கான சுகாதாரப் பொருட்கள் வழங்கி வைப்பு
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில், தனிமைப்படுத்தப்பட்ட மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவில் உள்ள பெண்களுக்குத் தேவையான சுகாதார பயன்பாட்டுக்குரிய ஒரு தொகுதி பொருள்கள் கிராம அபிவிருத்தி பணி (RDC) அமைப்பின் மூலம் நேற்று (16) வழங்கி வைக்கப்பட்டது.
கிராம அபிவிருத்தி பணி (RDC) அமைப்பின் பணிப்பாளர் ஆர்.எம்.ராபில் இதனை கிண்ணியா பிரதேச செயலாளரிடம் கையளித்தார்.






No comments