கலை கலாசார பேரவையின் மாதாந்த நிர்வாக சபைக் கூட்டம்.
மாவட்ட கலை கலாசாரம் பேரவையின் நிர்வாக சபைக் கூட்டம் Covid 19 பாதுகாப்பு விதிகள் முறைகளுக்கு
அமைவாகவும் இன்று (22/01/2021) மதியம் 1.00 மணி அளவில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் உதவி மாவட்ட செயலாளர், கலாசார உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலைஞர்களின் தேவைகுறிந்து ஆராயப்பட்டதுடன் அரசாங்கம் அதிபர் எதிர்காலத்தில் கலாசார அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவைகள் குறித்தும் மத்திய, மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.






No comments