கிழக்கு மாகாணத்தின் கல்விச் செற்பாடுகள் பற்றிய ஆய்வு.
கிழக்கு மாகாண வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மாகாண கல்விப் செயலாளரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
2021 ஆண்டின் கல்வி செயல்பாடுகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளை தற்போது இந்தக் குழு ஆரம்பித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






No comments