Breaking News

பொலிஸ் நிலையங்களை தரப்படுத்தும் வேலைத்திட்டம்

பொலிஸ் நிலையங்களை தரப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதற்குரிய முன்னொடித் திட்டம் களுத்துறை மற்றும் பாணந்துறை பிரதேசங்களில் அமுலாகும் என பொலிஸ் ஆய்வு மற்றும் அபிவிருத்திப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திருமதி ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள 494 பொலிஸ் பிரிவுகள் சார்ந்த எல்லைகளை நிர்ணயிப்பதில் எழுந்துள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பது தரப்படுத்தலின் நோக்கமாகும்.

No comments