Breaking News

ஹரின் பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று இல்லை.

  


இன்று நான், பிசிஆர் பரிசோதனையை பெற்றுக்கொண்டேன் எனினும்  எனக்கு கொரோனா தொற்று  இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தனது டுவீட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். ஏற்கெனவே தொற்றுக்குள்ளான அமைச்சர் தயாசிறி விஜயசேகர கூடிய சீக்கிரம் குணமடைய பிராத்திக்கின்றேன் என்றும் அதில் தெரிவித்துள்ளார். 


No comments