Breaking News

திருகோணமலையில் ஜனாதிபதியின் மக்கள் சந்திப்பு

 


(கியாஸ் ஷாபி)

"ஜனாதிபதியின் கிராமத்துடனான உரையாடல் "  இன்று திருகோணமலை கோமரங்கடவெல பிரதேசத்தில் நடைபெற்று தற்போது  வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

திருகோணமலை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் கபில துவான் அத்துகோரள தலைமையில், இந்த மக்கள் சந்திப்பு நடைபெற்றது.  










No comments