முன்னாள் சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார காலமானார்.
கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில், கடந்த சில தினங்களாக IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். (New Time Tamil)
கொவிட் தொற்றினால் சபாநாயகர் காலமானார்
Reviewed by NewsTimeTamil
on
February 14, 2021
Rating: 5
No comments