இலவச குடிநீர் இணைப்பு
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காக்காமுனை, ஆலிம் நகர், அண்ணல் நகர் மற்றும் மாலின்துறை போன்ற பிரதேசங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான இலவச குடிநீர் இணைப்பு இன்று (14) வழங்கி வைக்கப்பட்டது.
இதனைை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ் வழங்கி வைத்தார். (New Time Tamil)







No comments