Breaking News

திருகோணமலையில் வீதி அபிவிருத்தி பணிகள்

 


திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கோமரங்கடவெல கிராமத்திற்கு ஜனாதிபதி கோத்தபாய  ராஜபக்ஷ எதிர்வரும் 27 ஆம் திகதி  விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

ஜனாதிபதியின் இந்த விஜயத்தினையொட்டி, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரளயின் பணிப்புரையின் கீழ், இப்பிரதேசத்தில் உள்ள பல வீதிகள் புனர்நிர்மானம் செய்யப்பட்டு வருகின்றன.






No comments