மூதூரில் உணவகங்கள், பேக்கரிகள் சுற்றி வளைப்பு.
மூதூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள சில உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் பொதுச் சுகாதார பரிசோதர்களால் நேற்று (20) திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்தான பாத்திரங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன் இரு உணவகங்களுக்கு நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளன.









No comments