Breaking News

மூதூர் தொகுதி அமைப்பாளர் நியமனம்

  


ஐக்கிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதிக்கான அமைப்பாளராக திருகோணமலை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமன கடிதத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்  சஜித் பிரமாதசா இன்று (8) கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தார். 


No comments