Breaking News

கோணேசப் பெருமானுக்கு மஹாசிவராத்திரி பெருவிழா.!

 

திருகோணமலை அருள் மிகு மாதுமையம்பாள் உடனுறை கோணேசப் பெருமான் ஆலயத்தில் மஹாசிவராத்திரி பெருவிழா நேற்று வியாழக்கிழமை (11) சமய அனுஷ்டானங்கள்,  நான்கு சாம அபிஷேகங்கள், விசேட பூஜைகளுடன் மிகவும் சிறப்பாக  இடம்பெற்றன.

பக்தர்கள் இரவு 11.00 மணிவரை சிவலிங்கத்திற்கு புனித தீர்த்தம் வார்க்கும் சிறப்பு நிகழ்வு இடம் பெற்றது பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். www.newstimetamil.com 














No comments