கிராமப்புற மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி .
கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமப்புற பாடசாலைகளில் கல்வி கற்கும் வறிய மாணவர்கள் 10 பேருக்கு நேற்று (2) துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது.
அல் ஹிக்மா பெளண்டேசன் அனுசரணையில் வழங்கப்பட்ட இந்த துவிச்சக்கரவண்டி வழங்கும் வைபவத்தில், அதன் ஸ்தாபகர் எம்.எம். இபாதுள்ளாஹ், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி, திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.றியாத் ஆகியோர் கலந்து கொண்டு துவிச்சக்கரவண்டிகளை வழங்கி வைத்தனர். (www.newstimrtamil.com)








No comments