குடும்ப பிரச்சனை காரணமாக தவறான முடிவு எடுத்த 22 வயதுடைய குடும்ப பெண் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (16) தென்மராட்சி நுணாவில் வைரகோவிலடிப் பகுதியில் இடம் பெற்றுள்ளது
மீசாலை மேற்கு மீசாலையை சேர்ந்த 22 வயதுடைய அ.சுபேதினி என்பவரே மரணமடைந்தவராவார்.
No comments