இந்து சமய ஆசிரியர்களுக்கான செயலமர்வு
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கத்தின் அனுசரனையுடன், திருகோணமலை வலயக்கல்வி அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்த இந்து அறநெறி ஆசிரியர், இந்து சமய பாட ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (29) நடைபெற்றது.
குறித்த கருத்தரங்கானது இன்று உதவிக்கல்வி பணிப்பாளர், முறைசாராப்பிரிவு S.K. பிரபாகரனது நெறிப்படுத்தலின் கீழ்,வலயக்கல்வி பணிப்பாளர் S. ஸ்ரீதரன் தலைமையில் லிங்கநகர், ஆசிரியர் வாண்மை விருத்தி மத்திய நிலையத்தில் நடைபெற்றது.








No comments