Breaking News

நாடக பயிற்சிப்பட்டறை

 

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மூதூர் பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய  "நாடக பயிற்சிப் பட்டறை" இன்று(2021.03.30) மூதூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இப்பயிற்சி பட்டறையில் மூதூரிலுள்ள 30 கலை இலக்கிய அங்கத்தவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

 


No comments