Breaking News

துவிச்சக்கர வண்டி விபத்தில் வயோதிபர் மரணம்

 


மட்டக்களப்பு வெல்லாவெளிப் பிரதேசத்தில் இடம்பெற்ற துவிச்சக்கரவண்டி விபத்தில் துண்பங்கேணி சுரவணையடி ஊற்று பிரதேசத்தை சேர்ந்த 64 வயதான கனகரெத்தினம் கிருபைநாயகம் என்ற குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளார்

புதன்கிழமை இரவு களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள தனது உறவினரின் வீட்டிலிருந்து சுரவணையடிஊற்றிலுள் தனது வீட்டிற்கு துவிச்சக்கர வண்டியில் வருகை சென்றுகொண்டிருக்கும் போது வீதியில் நீர்க்குழாய் பொருத்துவதற்காக வெட்டப்பட்ட குழியில் தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

No comments