Breaking News

திருகோணமலை பத்திரகாளி அம்பாளின் வருடாந்த திருவிழா


வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் கோவிலின் வருடாந்த பிரமோற்சவம் வியாழக்கிழமை (18) காலை 8.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தேவஸ்தானத்தின் பிரதமகுரு பிரம்ம ஸ்ரீ சோ. இரவிச்சந்திரக்குருக்களின் தலைமையில் கொடியேற்ற நிகழ்வு நிகழ்வதையும்,  பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபடுவதையும்,  அம்பாள் எமுந்தருளி இருப்பதையும் படங்களில் காணலாம்.

 



No comments