மொறவெவ பிரதேசத்தின் கிதுல்வெவ குளம் புனரமைப்பு
"நீர்ப்பாசன செழிப்பு" வேலைத்திட்டத்தின் கீழ் மொறவெவ பிரதேசத்தில் கிதுல்வெவ குளம் புனர்நிர்மானம் செய்வதற்கு பாராளமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்து கோரளயினால், நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் மொறவெவ பிரதேச சபையின் தவிசாளர் ஜகத் வீரகொட, கந்தளாய் பிரதேச சபையின் தவிசாளர் சமன் ஏகனாயக, கோமரங்கடவள பிரதேச சபையின் தவிசாளர் சந்தன விஜிதகுமார, பி. சபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.







No comments