Breaking News

திருகோணமலையில் ஸ்ரீ ஷிர்டி சாயி பாபாவுக்கு ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா.!

 

திருகோணமலை அருள் மிகு இரத்தின சிங்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தில் ஸ்ரீ ஷிர்டி சாயி பாபா ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று (11) நடைபெற்றது.


திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் பிரதம குரு வேதாகமமாமணி பிரம்ம ஸ்ரீ சோ. இரவிச்சந்திரக் குருக்கள் தலைமையில் இந்த சங்குஸ்தாபன அடிக்கல் நாட்டு விழா இடம் பெற்றது. www.newstimetamil.com














No comments