Breaking News

கிண்ணியாவில் கட்டாய PCR பரிசோதனை

 


 (கியாஸ் ஷாபி) 

கிண்ணியாவில் முக கவசம் அணியாமல் வீதிகளில் நடமாடியோர் பிடிக்கப்பட்டு, கட்டாய PCR பரிசோதனைக்கு இன்று (17) உட்படுத்தப்பட்டனர்.


இதன்போது கிண்ணியா பிரதான வீதியில் மக்கள் ஒன்று கூடும் இடங்களில் இன்று காலை 9 மணி தொடக்கம் பகல் 12 மணி வரையும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இனங்காணப்பட்டு, அவர்களுக்கு PCR பரிசோனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.






No comments