கிண்ணியாவில் இரண்டாவது தடுப்பூசி!
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சுகாதார பணியாளர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான கொரோனாவிற்கான இரண்டவது தடுப்பூசி (COVIDSHIELD) ஏற்றும் நிகழ்வு இன்று கிண்ணியா தள வைத்திய சாலையில் இடம் பெற்றது.
இதன் போது கிண்ணியா தள வைத்திய சாலை வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கும் மற்றும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களுக்கும் வக்சீன் போடப்பட்டது.www.newstimtamil.com






No comments