இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்து
புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் இனிய உறவுகள் அனைவருக்கும் ஈத் ஈகைத்திரு நாள் வாழ்த்துக்கள் உரித்தாாகட்டும் .
இந்நாளானது இறை அருளையும், மனநிறைவையும், நல்ல ஆரோக்கியத்தையும் எம் அனைவருக்கும் கொண்டுவர வேண்டுமென பிரார்த்திக்கின்றோம்.
அராஜக இனவாத அரசின் அநியாயமாக கைதுசெய்யப் பட்டு சிறைகளில் வாடும் சகோதரர்கள் விடுதலை பெறவும் புனித மஸ்ஜிதுல் அக்ஸாவை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்கவும் பலஸ்தீன் தேசம் சுதந்திரம் பெறவும் இப்புனித நாளில் இருகரம் ஏந்தி அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் ஈகைத் திரு நாள் வாழ்த்துக்கள் முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொது செயலாளர் எம்.ஆர்.எம் பைசல் குறிப்பிட்டுள்ளார்






No comments