Breaking News

வீட்டில் மரணித்தவருக்கு கொரோனா!


(கியாஸ் ஷாபி)

கிண்ணியா பைசல்  நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில்  தீடீரென வீட்டில் மரணித்தவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். றிஸ்வி தெரிவித்தார்.

அந்த இடத்திற்குச் சென்ற கிண்ணியா சுகாதார அதிகாரி   சுகாதார  குழுவினர் சென்று மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஜனாஸா கிண்ணியா தள வைத்தியசாலையில் அவரது ஜனாஸா வைக்கப்பட்டுள்ளது. இவேளை பெரியாற்றுமுனையில் இறந்தவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றும்்் தெரிவித்தார்.






No comments