குமணன் செந்தூரணி மாவட்டத்தில் முதலிடம் பெ;ற்றார்
க.பொ.த. உயர்தரம் - 2020 பரீட்சை முடிவில் திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவி குமணன் செந்தூரணி உயிரியல் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
இவர் தேசிய ரீதியில் 146 என்ற தரத்தை அடைந்துள்ளார். www.newstimetamil.com







No comments