Breaking News

ஜனாஸா அறிவித்தல்

 

புதிய காத்தான்குடி - 01, பதுறியா வீதி, முஅத்தினார் ஒழுங்கையைச் சேர்ந்த கிண்ணியா "ஹனிபா டெக்ஸ்" உரிமையாளர் எம்.எச்.எம். றாஸிக் ஹாஜியார்  இன்று (09.05.2021) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.

ஜனாஸா தொழுகை, அடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

No comments