Breaking News

Covid-19 இலவச வாகன சேவை

கொரோனா தொற்றும் மரணங்களும் கிண்ணியா பிரசதேசத்திலும் அதிகரிதுச்செல்லும் நிலையில் வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வாகன சேவையினால் மாத்திரம் சமாளிக்கமுடியாத நிலையினை கருத்திற்கொண்டு, கிண்ணியா தள வைத்தியசாலை அபிவிருத்திக் குழு மற்றும் கிண்ணியா ஜம் இய்யதுல் உலமா சபை ஆகியன இணைந்து இலவச வாகன சேவை ஒன்றினை ஆரம்பித்துள்ளது. 

கொரோனா ஜனாஸாக்களையும் நோயாளர்களையும் ஏற்றுவதற்காக இன்றிலிருந்து ஒரு மாத காலத்துக்கு இலவசமாக இந்த சேவை இடம்பெறவுள்ளது.

இது உலமா சபையின் சமூக சேவைப் பிரிவின்  பராமரிப்பில் இயங்கும். தேவையுடையவர்கள் பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களை கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பெயர்: மௌலவி அஸ்வத்கான் 

தொ.பே.இல: 0772260664

No comments