Breaking News

அமைச்சர்களாக பதவி பிரமாணம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  மற்றும் பசில் ராஜபக்ஷ  இன்று (08) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  முன்னிலையில் புதிய அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்துக் கொண்டனர்.



 


No comments