புதிய அமைச்சராக நியமிக்கப்பட்ட பசில் ராஜபக்ஷ சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்துக் கொண்டார்.
No comments