Breaking News

இலங்கையில் அதிகூடிய மரணங்கள்!!!

இலங்கையில் நேற்று (15) 167 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,263ஆக உயர்வடைந்துள்ளது.




No comments