Breaking News

கிழக்கில் மின்தடை தொடரும்!!

கிழக்கு மாகாணத்தில் திருத்த வேலை காரணமாக ஏற்படவுள்ள மின்தடை தொடர்பான விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலம் 19.08.2021 தொடக்கம் 31.08.2021 வரை 

அக்கறைபற்று 

திகதி 2021.08.28 குறுக்கீடு நேரம் 08.30-17.00

இடம்

அலிக்கம்பே, பனையறுப்பான், சாந்திபுரம்

பொத்துவில் 

திகதி 2021.08.26 குறுக்கீடு நேரம் 08.30-17.00

இடம்

கோமாரி, ஊரணி, மணல்சேனை, பொத்துவில் நகரப்பகுதி, பாக்கியவத்த, ஹிதாயாபுரம், 4ம் பிரிவு, அருகம்பே, உள்ளை, பாணம, சாஸ்திரவெல, அபயசிங்கபுர, பசரிச்சேனை.

வாழைச்சேனை 

திகதி 2021.08.19 குறுக்கீடு நேரம் 09.00-16.30

இடம்

வாகனேரி, முள்ளிவெட்டுவான், புணானை, மயிலந்தன்னை, ஜெயந்தியாய, ரிதிதென்ன

திகதி 2021.08.21 குறுக்கீடு நேரம் 09.00-16.30

இடம்

கறுவாகேனி, கிண்ணயடி, சுங்கங்கேனி

திகதி 2021.08.24 குறுக்கீடு நேரம் 09.00-16.30

இடம்

பாசிக்குடா ஹோட்டல் பகுதி

திகதி 2021.08.26 குறுக்கீடு நேரம் 09.00-16.30

இடம்

வாகனேரி, முள்ளிவெட்டுவான், புணானை, மயிலந்தன்னை, ஜெயந்தியாய, ரிதிதென்ன

திகதி 2021.08.28 குறுக்கீடு நேரம் 09.00-16.30

இடம்

ஓட்டமாவடி, கறுவாகேனி, காவத்தமுனை, கிண்ணயடி, வாழைச்சேனை, சுங்கங்கேனி.

களுவாஞ்சிக்குடி 

திகதி 2021.08.19 குறுக்கீடு நேரம் 09.00-16.30

இடம்

எருவில், மகிழூர், மகிழூர்முனை

திகதி 2021.08.20 குறுக்கீடு நேரம் 09.00-17.00

இடம்

கிரான்குளம், குருக்கள்மடம், செட்டிபாளையம்

திகதி 2021.08.21 குறுக்கீடு நேரம் 09.00-17.00

இடம்

புதுக்குடியிருப்பு, கிரான்குளம்

திகதி 2021.08.23 குறுக்கீடு நேரம் 09.00-17.00

இடம்

பளுகாமம், முனைத்தீவு, பெரியபோறதீவு

திகதி 2021.08.24 குறுக்கீடு நேரம் 09.00-16.30

இடம்

கோட்டைக்கல்லாறு

திகதி 2021.08.25 குறுக்கீடு நேரம் 09.00-17.00

இடம்

பண்டாரியாவெளி, படையாண்டவெளி, மகிழடித்தீவு

திகதி 2021.08.26 குறுக்கீடு நேரம் 09.00-16.30

இடம்

எருவில், மகிழூர், மகிழூர்முனை

திகதி 2021.08.27 குறுக்கீடு நேரம் 09.00-17.00

இடம்

கிரான்குளம், குருக்கள்மடம், செட்டிபாளையம்

திகதி 2021.08.28 குறுக்கீடு நேரம் 09.00-17.00

இடம்

புதுக்குடியிருப்பு, கிரான்குளம்

திகதி 2021.08.30 குறுக்கீடு நேரம் 09.00-17.00

இடம்

பளுகாமம், முனைத்தீவு, பெரியபோறதீவு

திகதி 2021.08.31 குறுக்கீடு நேரம் 09.00-16.30

கிரான் 

திகதி 2021.08.26 குறுக்கீடு நேரம் 09.00-16.00

கிரான், பரங்கியாமடு, சந்திவெளி.

காத்தான்குடி 

திகதி 2021.08.21 குறுக்கீடு நேரம் 09.00-16.30

இடம்

ஆரயம்பதி, காங்கேயனோடை, ஒல்லிக்குளம்

திகதி 2021.08.23 குறுக்கீடு நேரம் 09.00-16.30

இடம்

புதிய காத்தான்குடி, டெலிகொம் வீதி, குஊ வீதி

திகதி 2021.08.24 குறுக்கீடு நேரம் 08.30-16.30

இடம்

தாளங்குடா, மண்முனை, ஒல்லிக்குளம், பாலமுனை

திகதி 2021.08.25 குறுக்கீடு நேரம் 09.00-16.30

இடம்

காத்தான்குடி 1,2, பழையவீதி பகுதி

திகதி 2021.08.28 குறுக்கீடு நேரம் 09.00-16.30

இடம்

ஆரயம்பதி, காங்கேயனோடை, ஒல்லிக்குளம்

திகதி 2021.08.30 குறுக்கீடு நேரம் 09.00-16.30

இடம்

புதிய காத்தான்குடி, டெலிகொம் வீதி, குஊ வீதி.

மட்டக்களப்பு நகரம் 

திகதி 2021.08.20 குறுக்கீடு நேரம் 09.00-16.30

இடம்

மியூசிக் கல்லூரி, நாவக்குடா, மஞ்சந்தொடுவாய், கல்லடி உப்போடை

திகதி 2021.08.21 குறுக்கீடு நேரம் 08.30-16.00

இடம்

கல்லடி

திகதி 2021.08.24 குறுக்கீடு நேரம் 09.00-16.00

இடம்

தாண்டவன்வெளி, பூம்புகார், புகையிரதநிலைய வீதி

திகதி 2021.08.27 குறுக்கீடு நேரம் 09.00-16.30

இடம்

புதூர், வான்படை, திமிலதீவு, லேக் வீதி

திகதி 2021.08.31 குறுக்கீடு நேரம் 09.00-16.00

இடம்

ஜெயந்திபுரம், கல்லியங்காடு, கறுவேப்பங்கேனி.

ஏறாவூர் 

திகதி 2021.08.21 குறுக்கீடு நேரம் 09.00-16.00

இடம்

புன்னக்குடா, ஐயங்கேனி, தலவாய், மிச்நகர், ஏறாவூர்

திகதி 2021.08.23 குறுக்கீடு நேரம் 09.00-16.30

இடம்

கரடியனாறு, இராஜபுரம், கித்துல், கோப்பாவெளி, புல்லுமலை பகுதி 

திகதி 2021.08.23 குறுக்கீடு நேரம் 09.00-16.30

இடம்

கரடியனாறு, இலுப்படிச்சேனை, மயிலவெட்டுவான், பண்குடாவெளி, செங்கலடி பகுதி

திகதி 2021.08.24 குறுக்கீடு நேரம் 09.00-16.30

இடம்

ஏறாவூர் நகரப்பகுதி, செங்கலடி சில பகுதி

திகதி 2021.08.25 குறுக்கீடு நேரம் 09.00-16.00

இடம்

மயிலம்பாவெளி, சவுக்கடி, ஆறுமுகத்தான்குடியிருப்பு, தன்னாமுனை

திகதி 2021.08.30 குறுக்கீடு நேரம் 09.00-16.30

இடம்

கரடியனாறு, இலுப்படிச்சேனை, மயிலவெட்டுவான், பண்குடாவெளி, செங்கலடி 

திகதி 2021.08.30 குறுக்கீடு நேரம் 09.00-16.30

இடம்

கரடியனாறு, இராஜபுரம், கித்துல், கோப்பாவெளி, புல்லுமலை பகுதி 

மூதூர்

திகதி 2021.08.25 குறுக்கீடு நேரம் 08.00-17.00

இடம்

உப்புகச்சிமடு பகுதி, ஜாயா வீதி

திருகோணமலை நகரம்

திகதி 2021.08.23 குறுக்கீடு நேரம் 08.00-17.00

இடம்

மஹமாய மாவத்தை, 4ம் கட்டை, ஹொட்பே, தீவரகம்மான, சங்கம, தானியகம,; சீனக்குடா 

திகதி 2021.08.28 குறுக்கீடு நேரம் 08.00-17.00

இடம்

அபயபுரம்,அநுராதபுர சந்தி பகுதி, அம்பாள் வீதி, நிர்மலகாந் திரையரங்கு, பாலையூத்து புகையிரதக்கடவை பகுதி, முகமதியாநகர், பூம்புகார் வீதி, பனந்தோட்டம்(பாலையூத்து), லிங்கநகர்

திகதி 2021.08.29 குறுக்கீடு நேரம் 08.00-17.00

இடம்

உவர்மலை லோவர் வீதி பகுதி, ப்லாண்டண்ட் பொய்ண்ட்ஃ உவர்மலை

திகதி 2021.08.30 குறுக்கீடு நேரம் 09.00-17.00

இடம்

மஹமாய மாவத்தை, 4ம் கட்டை, ஹொட்பே, தீவரகம்மான, சங்கம, தானியகம,; சீனக்குடா 

நிலாவெளி 

இடம்

பார்வீக் சந்தி, நிலாவெளி பகுதி, இக்பால்நகர், சுனாமி வீட்டுத்திட்ட பகுதி, மினரல்சான்ட், கும்புறுபிட்டி பகுதி

திகதி 2021.08.24 குறுக்கீடு நேரம் 08.00-17.00

இடம்

பார்வீக் சந்தி, நிலாவெளி பகுதி, இக்பால்நகர், சுனாமி வீட்டுத்திட்ட பகுதி, மினரல்சான்ட், கும்புறுபிட்டி பகுதி

திகதி 2021.08.31 குறுக்கீடு நேரம் 08.00-17.00

இடம்

பார்வீக் சந்தி, நிலாவெளி பகுதி, இக்பால்நகர், சுனாமி வீட்டுத்திட்ட பகுதி, மினரல்சான்ட், கும்புறுபிட்டி பகுதி.

கிண்ணியா 

திகதி 2021.08.19 குறுக்கீடு நேரம் 08.00-17.00

இடம்

பழைய வைத்தியசாலை சந்தி பகுதி, அன்னல்நகர்(கிண்ணியா), ரஞ்சித் கொடிகார சுனாமி வீட்டுத்திட்ட பகுதி, பைசல் நகர், கண்டலடியூத்து பகுதி(உப்பாறு பாலம்), நகரசபை, ஜாவா பள்ளிவாசல் சந்தி, பிரதேசசபை கிண்ணியா, கிறீன் வீதி, அல் ஹிச்ரா சந்தி, பிள்ளைகொல்லிமணல், குட்டிக்கராய்ச்சி, ஆலங்கேனி, சமவச்சதீவு, பூவரசன்தீவு, சின்னகிண்ணியா, அல் அக்ஷா பாடசலை

திகதி 2021.08.25 குறுக்கீடு நேரம் 08.00-17.00

இடம்

உப்பாறு, கிண்ணியா பழைய வைத்தியசாலை சந்தி பகுதி, அன்னல்நகர்(கிண்ணியா), ரஞ்சித் கொடிகார சுனாமி வீட்டுத்திட்ட பகுதி, பைசல் நகர், கண்டலடியூத்து பகுதி(உப்பாறு பாலம்)

திகதி 2021.08.26 குறுக்கீடு நேரம் 08.00-17.00

இடம்

கிறீன் வீதி, அல் ஹிச்ரா சந்தி, பிள்ளைகொல்லிமணல்

திகதி 2021.08.26 குறுக்கீடு நேரம் 08.00-17.00

இடம்

புதுக்குடியிருப்பு(கிண்ணியா), மஹமூர் மாதிரிகிராமம், நடுவூத்து, சின்ன மஹமூர், நடுவூத்து சுனாமி வீட்டுத்திட்டம், சுங்கங்குழி கிண்ணியா, கண்டல்காடு மீள்குடியேற்ற கிராமம்

திகதி 2021.08.28 குறுக்கீடு நேரம் 08.00-17.00

இடம்

99ம் கட்டை, தம்பலகாமம், புதுக்குடியிருப்பு, சிப்பித்திடல், சூரங்கல் சுனாமி வீட்டுத்திட்டம், மணியரசன்குளம்(கற்குழி), வட்டமடு, குரங்குபாய்ந்தான், டீ சந்தி(விலாங்குளம), கிரான், பனிச்சையடியாறு, கல்லம்பத்து விலாங்குளம் கிராமம்.

No comments