Breaking News

காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது




ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், காணி உறுதி பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு கடந்து 23 ஆம் திகதி புத்தளம் மாவட்டத்தின் வென்னப்புவ தொகுதியில் இடம்பெற்றத.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் வழக்கறிஞர் நிலாந்த விஜேசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,பிரதம அதிதிகளாக காணி அமைச்சர்

எஸ்.எம்.சந்ரசேன இராஜாங்க அமைச்சர் அருந்திகா பர்னாந்து, வடமேல் மாகாண முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி டெவீன் பர்னாந்து, வென்னப்புவ பிரதேச சபையின் உப தலைவர் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மாவட்ட காணி சீர்திருத்த அதிகார சபையின் பணிப்பாளர் திருமதி. ரசிகாவின் முயற்சியால் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது






No comments