சீனக்குடா விமான நிலையத்தில் இருந்து விமானி மாத்திரம் பயணித்த பீரீ6 ரக இலங்கை விமானப்படை பயிற்சி விமானம் கந்தளாய் சுரியபுர பகுதியில் இன்று மாலை விபத்துக்குள்ளானது. இதில் விமானி பலியானாா்.
கந்தளாயில் விமானம் விபத்து
Reviewed by NewsTimeTamil
on
December 15, 2020
Rating: 5
No comments