பல்கலைக்கழகங்களை திறப்பதற்கான திகதிகள் அறிவிப்பு.
இந்த இணையத்தளத்தின் அனைத்து படைப்பாக்கங்களையும் பின்தொடர (follow பண்ண) முகநூல் பக்கத்தை கட்டாயம் Like செய்து கொள்ளுங்கள்.
இதோ எமது முகநூல் Link.
https://www.facebook.com/newstimetamil/
நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
இதன்படி, எதிர்வரும் 27ம் திகதி முதல் அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இரண்டாவம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்றைய தினம் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






No comments