Breaking News

சருமப்பூச்சு வகைகளை விற்பனை செய்த வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு!


யாழ்ப்பாண மாவட்டத்தில்   இணுவில்,கோண்டாவில், ஆனைப்பந்தி, கந்தர்மடம் ஆகிய பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள்   சில இன்று சுற்றிவளைககப்பட்டு  பரிசோதிக்கப்பட்டன.

இதன்போது ஒன் லைன் மூலமான இறக்குமதியாளர் விபரம் குறிப்பிடப்படாமல் சருமப்பூச்சு  வகைகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்த வியாபார நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது. 



No comments